ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ தில் ஹே முஸ்கில் படத்தின் புரோமோஷனில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்வதில்லை. இதற்கு என்ன காரணம் என தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர். ஆனால், இப்படத்தில் மிக சிறிய வேடத்திலேயே ஐஸ்வர்யா நடித்துள்ளாராம். அதனால் தான் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஐஸ்வர்யா பங்கேற்கவில்லையாம். இப்படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே ஐஸ்வர்யா நடித்துள்ளாராம். இப்படம் ரன்பீர், அனுஷ்காவை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாம். இருந்தும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்ததற்கு காரணம் இப்படத்தின் டைரக்டர் கரன் ஜோகர் தானாம். கரன் ஜோகர் இயக்கி உள்ள இப்படம் அக்டோபர் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.