ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
100 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது விளம்பர படங்களுக்கும் இசை அமைக்கத் தொடங்கியிருக்கிறார். இவர் இசை அமைத்துள்ள பான் பஹார் என்ற விளம்பர படம் இப்போது வைரலாகி உள்ளது. காரணம் இந்தப் படத்தில் நடித்திருப்பது ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பார்ஸ்னன்.
60 விநாடிகள் ஓடும் இந்த விளம்பர படத்தில் யுவன் ஷங்கர் ராஜா வயோலா ரக இசை கருவியையும், கியூபா நாட்டின் புகழ்வெற்ற மாம்போ இசையுயும் கலந்து இசை அமைத்துள்ளார். இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பர படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றுள்ள யுவன் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கும் காலமும் வெகுதூரத்தில் இல்லை.