ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கண்ணன் இயக்கும், இவன் தந்திரன் படத்தில், கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கின்றனர். இது குறித்து, இயக்குனர் கண்ணன் கூறியதாவது: கதாநாயகன், நாயகி போல், இப்படத்தில் மழையும் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதற்காக, அக்., - நவ., மாதங்களில், படப்பிடிப்பை நடத்த உள்ளோம். இப்படம், காதல், காமெடி கலந்ததாக இருக்கும். படப்பிடிப்பு, வரும், 12ல் துவங்கி, சென்னையில் ஒரு மாதம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.