Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தயாரிப்பு நிறுவனம் துவங்க ஆசைப்படும் தீபிகா

07 அக், 2016 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-is-eager-to-start-her-own-production-house

தன் திறமையால் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது இவர் ‛XXX the Xander Cage 'என்ற படத்தில் நடித்து வருகின்றார். தீபிகாவுடன் பிரபல ஹாலிவுட் நடிகரான வின் டீசல் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே தன் சக நடிகைகளான பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா ஆகியோர் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள நிலையில், தீபிகாவிற்கும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ஆசை வந்துள்ளது.


இதைப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது, தற்போது தீபிகாவை தேடி சில நல்ல கதைகள் வந்து கொண்டு உள்ளதாம். படத்தின் கதையும் சிறப்பாக இருப்பதால் தானே ஒரு தயாரிப்பாளராகி அந்தப்படத்தை எடுத்துவிடலாம் என்று நினைப்பதாக செய்திகள் வெளியாகின. விரைவில் அவர் தயாரிப்பாளரானார் என்ற செய்தி வெளியாகும் என தெரிகிறது.


தீபிகா நடித்து வரும் ‛ XXX the Xander Cage' படம் அடுத்த ஆண்டு, ஜனவரி 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in