ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி, தெலுங்கில் பத்து படங்களுக்கு மேல் நடித்தவர் ராசி கண்ணா. இவர் தற்போது சித்தார்த் நடித்து வரும் சைத்தான் கா பச்சா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு படங்களில் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சவால் விடும் வகையில் பல படங்களில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி வந்த ராசி கண்ணா, தமிழிலும் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுக்க தயாராகி விட்டார்.
மேலும், தற்போது நடித்து வரும் படங்களில் அவரது கிளாமர் பிரவேசத் துக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றபோதும், அடுத்தடுத்து பக்கா கமர்சியல் கதைகளில் படுகிளாமராக நடிக்க தான் தயாராக இருப்ப தாக சில மெகா பட டைரக்டர்களிடம் கூறி வருகிறார் ராசி கண்ணா. இந்நிலையில், தெலுங்கு படங்களில் ராசி கண்ணாவின் அதிரடி பிரவே சத்தைப் பற்றி அறிந்துள்ள கோலிவுட் நடிகைகளுக்கு அவரது என்ட்ரி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருப்பதோடு, சில நடிகைகள் அதை எதிர் கொள்ளவும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.