ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. அதில் நடித்த ஜெய், மிர்சி சிவா, விஜயலட்சுமி, பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா ஆகியோர் மீண்டும் நடிக்கிறார்கள். முதல் பாகத்துக்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜா 2ம் பாகத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 7ந் தேதி மலேசியாவில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிடப்படுகிறது.
மலேசியாவில் நடைபெற உள்ள சென்னை-28 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதோடு பாடல்களையும் வெளியிட உள்ளார். இதற்காக சென்னை 28 டீம் மற்றும் சூர்யா ஆகியோர் மலேசியா புறப்பட்டு செல்ல உள்ளனர்.