ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர தம்பதியரில் கரீனா கபூரும், சைப் அலிகானும் முக்கியமானவர்கள். தற்போது கரீனா கர்ப்பமாக இருக்கிறார். டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதனிடையே கரீனா மற்றும் சைப் இருவரும் தங்கள் குழந்தைக்கு இப்போதே பெயர் முடிவு செய்துவிட்டார்களாம். சைப்-கரீனா பெயர்களின் இரண்டையும் சேர்த்து ‛சைபீனா' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே குழந்தை பிறப்பதற்கு முன்பாக இருவரும் துபாய்க்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்கள்.