ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் விஜய்யுடன் நடித்த வேலாயுதம்தான் ஜெனிலியாவுக்கு கடைசி படம். அதன்பிறகு தலா ஒரு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர், இந்தி நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கை 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், 2 பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு தற்போது மறுபடியும் பாலிவுட்டில் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தமிழில் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கயிருக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, ஏற்கனவே மாஜி நடிகைகள் ராதிகா, சுகாசினி, ஊர்வசி, சரண்யா, குஷ்பு, ஜோதிகா, பானுப்பிரியா, நதியா என பல மாஜி நடிகைகள் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், ஜெனிலியாவும் மறுபிரவேசம் செய்ய இருப்பது மாஜி நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.