விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாரதிராஜாவின் கனவு படமான, குற்றப்பரம்பரை படத்தைப் போன்று, குற்றப்பத்திரிகை என்றொரு, சரித்திர படத்தை இயக்க இருந்தார், இயக்குனர் பாலா. அதில் நடிக்க, விஷால், ஆர்யா, ராணா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களிடமும், பேச்சுவார்த்தை நடத்தினார்; ஆனால், தாரைத்தப்பட்டை படத்தின் அதிர்ச்சி தோல்வி காரணமாக, அவரது படத்தில் நடிக்க, மேற்படி நடிகர்கள், தயக்கம் காட்டுகின்றனர். அதனால், அப்படத்தை கிடப்பில் போட்டு, சாட்டை படத்தில் நடித்த யுவன் மற்றும் சூப்பர் சிங்கர் பாடகி பிரகதியை ஜோடி சேர்த்து, பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை இயக்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா