ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போதிய வாய்ப்பு கிடைக்காமல், இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த சுனைனாவுக்கு, தற்போது ஜீவாவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கவலை வேண்டாம் என்ற படத்தில் நடிக்கிறார். ஆனாலும், காஜல் அகர்வாலும் இந்த படத்தில் இருப்பதால், சுனைனாவுக்கு இதிலும் இரண்டாவது ஹீரோயின் ரோல் தான் என்கிறது கோலிவுட். விசாரித்தால், ஜீவாவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறாராம் சுனைனா. ஜீவாவோ, காஜல் அகர்வாலை சுற்றி வருவாராம். காஜலும், சுனைனாவும் மோதுவது போன்ற காட்சிகளும் உள்ளதால், இந்த படத்தில் சுனைனா வில்லியாக நடிப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.