ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் விஜய், பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ஆகியோரை கொண்டு இயக்கியுள்ள படம் ‛தேவி'. இப்படம் தெலுங்கில் அபிநேத்ரி என்ற பெயரிலும், ஹிந்தியில் துதக் துதக் தூட்டியா என்ற பெயரிலும் ஒரேநேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகியிருக்கிறது. இதில் ஹிந்தி பதிப்பின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துதக் துதக் தூட்டியாவின் இசையை நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது கங்கனாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛தமன்னாவின் மிகத்தீவிர ரசிகை நான். அவருடைய படங்கள் எல்லாம் பார்த்துள்ளேன். அவரைப்போன்று ஒரு நடிகையை நான் பார்த்தது கிடையாது, என்னை மிகவும் கவர்ந்தவர் என்று கூறியுள்ளார்.