ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகிஸ்தானை சேர்ந்த பாலிவுட் நடிகர் பவாத்கான். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர், தற்போது கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்காவுடன் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே சல்மான் தயாரிப்பில் ஒரு படத்தில் பவாத் கான் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இப்போது அது உறுதியாகியிருக்கிறது. இயக்குநர் நிதின் கக்கார் தான் இப்படத்தை இயக்க உள்ளார்.
இதுப்பற்றி நிதின் கூறியதாவது... ‛‛பவாத் கான் படம் அடுத்தாண்டு முதல் ஆரம்பமாகிறது. சல்மான் தயாரிக்கிறார். தற்போதே அவருடைய கால்ஷீட்டை வாங்கிவிட்டோம். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. கூடவே திரைக்கதை தொடர்பான வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையேயான அன்பு, உறவை பேசும் விதமாகவும், வித்தியாசமான காதல் கதையாகவும் உருவாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.