ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ராதிகா அப்தே, பர்சித் படத்திற்காக படுகவர்ச்சியாக நடித்த காட்சிகளின் போட்டோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியில் கசிந்தன. சமீபத்தில் படத்தில் உள்ள கவர்ச்சி காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. நான் உலக சினிமாவை பார்த்து வளர்ந்தவள். நான் பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலர் நிர்வாணமாக மேடையில் தோன்றுவதை நான் பார்த்துள்ளேன். நான் எனது வேலையை செய்கிறேன். படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன். இது போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்றார். பர்சித் படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23ம் தேதி ரிலீசாக உள்ளது.