ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வெள்ளிக்கிழமையன்று பிங்க், ராஸ் ரிபோட் என இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகின. இவ்விரு படங்களுமே பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூலை பெற்றன. பிங்க் படம் முதல் நாளில் ரூ.4.32 கோடியும், 2வது நாளில் ரூ.5 கோடிக்கு மேலும் வசூலித்தது. ராஸ் ரிபோட் படம் முதல் நாளில் ரூ.6.30 கோடியும், 2வது நாளில் ரூ.5 கோடியும் பெற்றது. வியாபார அடிப்படையில் பார்க்கையில் இரண்ட படங்களுமே நல்ல வசூலை பெற்றுள்ளன.
இருப்பினும் இப்படங்கள் வெற்றி பெற கூடுதல் வசூல் தேவை. பாக்ஸ் ஆபீசில் ஹிட் பட வரிசையில் சேருவதற்கு இரண்டு படங்களுமே ரூ.40 கோடி வரை வசூலிக்க வேண்டும். இவ்விரு படங்களில் பிங்க் படத்திற்கு அதிக வசூலை பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், ராஸ் ரிபோட் படத்துடன் ஒப்பிடுகையில் இப்படத்தின் பெயர் அனைவருக்கும் வாயில் எளிதில் நுழைய கூடிய அளவிற்கு இப்பது தானாம்.