Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : திருமணமே செய்யாத வெண்ணிற ஆடை நிர்மலா

17 செப், 2016 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-vennira-aadai-nirmala-did-not-marry

ஸ்ரீதர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‛வெண்ணிற ஆடை' இப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், இதில் நடித்த பலருக்கும் அடையாளம் தந்தது அதில் நிர்மலாவும் முக்கியமனவர். இப்படம் வெளியானதிலிருந்து நிர்மலாவாக இருந்தவர் வெண்ணிற ஆடை நிர்மாலாவாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.


இந்நிலையில், தமிழ் நடிகைகளில் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளாதத்ற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். வெண்ணிற ஆடை நிர்மலா திருமணம் செய்து கொள்ளாததற்கு சில காரணங்கள் உள்ளது.


அந்த என்ன என்று முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‛‛நான் திருமணம் செய்து கொள்ளாதற்கு பல காரணங்கள் உள்ளது. எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்ப சூழலும், குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பும் தான் திருமணம் பற்றி என்னை யோசிக்கவிடாமல் செய்து விட்டது. அதனால் கடைசி வரை திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை'' என்று கூறியுள்ளார் வெண்ணிற ஆடை நிர்மலா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in