Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உலகில் அதிக சம்பளம் பெறும் டாப்-10 டிவி நடிகைகள் : பிரியங்கா சோப்ராவிற்கு 8-வது இடம்

15 செப், 2016 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Priyanka-Chopra-among-worlds-highest-paid-TV-actresses

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் டிவி நடிகைகள் பட்டியலை போப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 8வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க டிவி நடிகை சோபியா வெர்காரா உள்ளார்.


இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் உலக டிவி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பிரியங்கா பெற்றுள்ளார். இவர் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுகிறார். கடந்த ஆண்டு குவான்டிகோ என்ற அமெரிக்க டிவி தொடரிலும், தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் பிரியங்கா நடித்து வருவதாலும், பேவாட்ச் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதவாலும் அவர் இப்போது சர்வதேச நடிகையாகவே கருதப்படுகிறார்.


34 வயதாகும் பிரியங்கா சோப்ரா, கடந்த ஓராண்டில் மட்டும் பாஜிராவ் மஸ்தானி, ஜெய் கங்காஜால் ஆகிய பாலிவுட் படங்கள், ஆகியவற்றில் நடித்துள்ளார். பெரும்பாலான விளம்பர நிறுவனங்களும் தங்களின் விளம்பரங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவையே தேர்வு செய்கிறார்கள். இதனால் பிரியங்காவின் சம்பளம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in