ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக விலையுர்ந்த பைக்கை ஒன்றை வழங்கியுள்ளார் அவரது மகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு டாப் நடிகராக உயர்ந்துவிட்ட ரவி, தற்போது போகன், டிக் டிக் டிக், தனி ஒருவன் 2... என அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.
சிலதினங்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி, தனது 36வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். ரசிகர்கள், திரைநட்சத்திரங்கள் என... பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் அவரது மகன் ஆரவ், விலையுர்ந்த பரிசு ஒன்றை கொடுத்து ஜெயம் ரவியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். அந்த விலையுர்ந்த பரிசு என்னவென்றால் ஹார்லி டேவிட்சன் பைக் தான். இந்த பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து, அதை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஜெயம் ரவி.