ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரிப்பில் பிரபல இந்தி இயக்குனர் நீரஜ் பாண்டே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் இயக்கி உள்ளார். இதில் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடித்துள்ளார். கியாரா அத்வானி, அனுபம் கேர், பூமிகா சாவ்லா, ராஜேஷ் சர்மா உள்ளபட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற 30ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. மகேந்திரசிங் தோனிக்கு தமிழ்நாட்டில் கணிசமான ரசிகர்கள் இருப்பதால் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதோடு தெலுங்கிலும் டப் செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. சென்னையில் இந்தியிலும் வெளியிடப்படுகிறது.