ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சமூக வலைதளங்களில், சினிமா விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு, நடிகர் சித்தார்த், காட்டமாக பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தியேட்டருக்கு சென்றால், ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்; அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா? படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை என்றே கூறிவிடுங்கள். ஆனால், படத்தை பார்க்க வேண்டாம் என, மற்றவர்களிடம் கூறுவது கீழ்த்தரமானது.
யாராவது தியேட்டரில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை பார்த்தால், தட்டிக் கேளுங்கள்; இருட்டில் தான் படம் பார்க்க வந்துள்ளீர்கள்; நீங்கள், அதற்காக காசும் தருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.