Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாட்டிற்கு ஆட மறுத்த ஸ்ருதிஹாசன்!

03 செப், 2016 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Shruti-hassan-denied-to-act-in-item-song

ஸ்ருதிஹாசன் சினிமாவில் என்ட்ரியானபோது இந்தி, தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார். அதன்காரணமாக அவர் நடித்த படங்கள் வெளியானபோது அவருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். அதனால் அதன்பிறகு கவர்ச்சியை குறைத்துக்கொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த கவர்ச்சி விமர்சனங்கள் அடங்கியிருக்கும் இந்த நேரத்தில், பிரேமம் தெலுங்கு படத்தில் ஸ்ருதி நடித்திருப்பதை இணையதள ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, பிரேமம் மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவியின் நடிப்பை ஸ்ருதிஹாசனின் நடிப்புடன் ஒப்பிட்டு அவரை டென்சன் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், தெலுங்கில் பல படங்களில் அயிட்டம் பாடல்களில் நடனமாடியுள்ள ஸ்ருதிஹாசனை, கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் நடிப்பில் தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் ஜாகுவார் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்தபோது, பிரபலமில்லாத நடிகருடன் ஆட வேண்டும் என்று சொன்னதால், 2 கோடி சம்பளம் கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த படக்குழுவினர் அதையடுத்து அதே பாடலில் தமன்னாவை 1 கோடி கொடுத்து புக் பண்ணி விட்டார்களாம். ஆனால், முன்னணி ஹீரோக்களுடன் நடனமாட ஒரு கோடி வாங்கிக்கொண்டு ஆடும் ஸ்ருதிஹாசன், பிரபலமில்லாத நடிகர் என்றதும் கூலியை உயர்த்தியதால், அங்குள்ள மீடியாக்களில் மீண்டும் ஸ்ருதிஹாசனின் விமர்சித்து வருகிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in