ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி திரையுலகில் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்த நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். தற்போது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் அகிரா. இப்படம் தமிழில் வெளிவந்த மௌன குரு படத்தில் ரீமேக்காகும். அகிரா படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
அகிராவில் சோனாக்ஷியை நடிக்க வைத்தது ஏன் என முருகதாஸிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தாவது.. " சோனாக்ஷியை எனக்கு நன்றாக தெரியும். அதனால் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். தெரியாத நடிகையை நடிக்க வைப்பதைவிட நன்கு தெரிந்த நடிகையை நடிக்க வைப்பது தான் மிக சரியாக இருக்கும். என்னெறால் சோனாக்ஷிக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது " என்றார்.
அகிரா படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகயிருக்கிறது.