ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தான் இயக்கிய, வேட்டையாடு விளையாடு மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களை, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கியவர், கவுதம்மேனன். இந்நிலையில், அடுத்தபடியாக நான்கு மொழிகளில் தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும், அமெரிக்காவில் தான் இயக்கவிருக்கிறார். அப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சந்தானமும், தெலுங்கில் சாய் தரம் தேஜாவும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும், மலையாளத்தில் ப்ருத்விராஜும் நடிக்க, நாயகிகளாக அனுஷ்கா மற்றும் தமன்னா
நடிக்கின்றனர்.
— சி.பொ.,