ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல பாடகர் அர்ஜித் சிங். ‛ஆஷிக்-2'வில் இடம்பெற்ற ‛‛தும் ஹெகி ஹோ...'' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில் இவர், நடிகர் சல்மானிடத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், சுல்தான் படத்தில் ஜக் குமேயா பாடலை தான் பாட விருப்பம் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதை சல்மான் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அர்ஜித், சல்மான் மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில் அர்ஜித் அளித்த பேட்டி ஒன்றில், இனி மேல் தான் சல்மானின் எந்த படங்களுக்கும் பாடப்போவதில்லை என்று கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதை அர்ஜித் தரப்பு மறுத்துள்ளது.