ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் சுல்தான் படத்தில் ஹரியானா பெண்ணாக நடித்து அசத்தினார் நடிகை அனுஷ்கா சர்மா. தற்போது ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் பாகிஸ்தான் பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா சர்மா, இம்தியாஸ் அலி இயக்கும் புதிய படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ரிங் என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ரிங் படத்தில் அனுஷ்கா, குஜராத் பெண்ணாக நடிக்க உள்ளார். இதற்காக அனுஷ்கா, சிறப்பு பயற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.