வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாராட்டை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பாராட்டு எந்த வகையில் வந்தாலும் அதை ஏற்று கொள்ள வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும் மக்கள் பாராட்டினால் அது நல்ல விஷயம் தான். ஆனால் எனக்கு கொஞ்சம் விவகாரமான பாராட்டுகள் தான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.
தீபிகா படுகோனே, தற்போது வின் டீசல் உடன் ‛டிரிபிள் எக்ஸ்‛ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இப்படம் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி ரிலீஸாகிறது.