மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சில மாதங்களுக்கு முன் சிறு பட்ஜெட் படங்களின் இசைவெளியீடு பெரும்பாலும் கமல்ஹாசன் வீட்டில்தான் நடைபெற்று வந்தது. கமல் கையால் ஆடியோவை வெளியிட வேண்டும் என்றால், தன் அலுவலகத்திலேயே பேனர் வைத்து இசையை வெளியிடுவதுபோல் போஸ் கொடுப்பார். அதை போட்டோ எடுத்து கமல்ஹாசன் இசையை வெளியிட்டதாக பப்ளிசிட்டி செய்து கொள்வார்கள்.
இந்த வழக்கத்தை தற்போது சிவகார்த்திகேயன் கையில் எடுத்துவிட்டார். யாராவது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்தால், அவர்களை தன்னுடைய அலுவலகத்துக்கு வர வைத்து, கமல் பாணியில் பேனருக்கு முன் நின்று இசைவெளியிட்டது போல் போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
கடந்த வாரம் போங்கு என்ற படத்தின் இசையை வெளியிட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் இந்த வாரம் மியாவ் என்ற படத்தின் இசையை வெளியிடுவதுபோல் போஸ் கொடுத்திருக்கிறார். போஸ் பாண்டியாக நடித்தவர் இப்போது போஸ் கொடுக்கும் பாண்டியாகிவிட்டார்.