சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேடையில் ஆடிக்கொண்டே பாடுவதில் வல்லவரான தேவி ஸ்ரீபிரசாத் ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்துவார். அந்த வகையில் இந்த ஆண்டு அவர் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி, சான் ஜோஸ், சிக்காக்கோ, அட்லாண்டா, விர்ஜினா ஆகிய 7 இடங்களில் இடை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து இரண்டரை மணி நேர படம்போன்று மாற்றி இருக்கிறார். இதனை வருகிற 6ந் தேதி ஐதராபத்தில் உள்ள பிரசாம் ஐமேக்ஸ் தியேட்டரில் திரையிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, நாகர்ஜுனா, பிரபுதேவா, ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக இதே நிகழ்ச்சியை சென்னையில் உள்ள தியேட்டாரிலும் திரையிடுகிறார். இதில் முன்னணி தமிழ் நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.