விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பல்கேரியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.பல்கேரியாவிலுள்ள ஸ்லோவேனியாவில் திட்டமிட்டபடி 'ஏகே 57'ன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக அஜித்குமார் நடிக்கிறார்.
உளவாளி சம்பந்தப்பட்ட கதை என்பதால் நிச்சயமாக ஏதாவது ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவலாக இப்படம் இருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம்... நம் நாட்டில் உளவாளி என்ற விஷயமே மிகவும் அன்னியமானது.வெகு ஜன மக்கள் அறிந்திராத விஷயம்.எனவே, நிச்சயமாக ஏதோ ஒரு வெளிநாட்டுப்படத்தின் தழுவலாகவே இப்படம் இருக்கும்.
இதற்கிடையில் இந்தப் படத்தின் கதாநாயகி குழப்பம் தீர்ந்து வேறு வழியில்லாமல் காஜல் அகர்வாலை கமிட் பண்ணி உள்ளனர்.படத்தில், அஜித்தின் மனைவியாக காஜல் நடிக்கிறாராம்.இவரோடு இன்னும் இரண்டு கதநாயகிகளும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.அவர்களில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் ஒருவர். அக்ஷரா ஹாசன் அடுத்த ஷெட்யூலில் 'ஏகே 57' படத்தில் இணைகிறார்.