ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெங்கடேஷ், நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு படம் பாபு பங்காரம். ஜெயபிரகாஷ், சம்பத், சவுகார் ஜானகி என தமிழக்கு அறிமுமான நடிகர்கள் பலரும் நடித்துள்ளார்கள். ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குனரான மாருதி இயக்கி உள்ளார்.
'பாபு பங்காரம்' தமிழல் 'செல்வி' என்ற தலைப்புடன் வெளிவருகிறது. இதனை பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பிரசாத் வெளியிடுகிறார். ஏற்கெனவே வெங்கடேஷ், நயன்தாரா இணைந்து நடத்த 'லட்சுமி' படம் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது. 'பாபு பங்காரம்' என்பது வெங்கடேஷ் கேரக்டர் பெயர் அது தெலுங்கு தலைப்பாகி உள்ளது. 'செல்வி' என்பது நயன்தாரா கேரக்டரின் பெயர் அது தமிழ் தலைப்பாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதற்கு முன்னதாக பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்த இருக்கிறார்கள்.