ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் கவுரி ஷிண்டேவும் ஒருவர். தற்போது கவுரி ஷிண்டே இயக்கி வரும் படம் டியர் ஜிந்தகி. இப்படத்தில் ஆதித்யா ராய் கபூர், ஆலியாபட் ,அலி ஜாபர், குணால் கபூர் மற்றும் அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் , ஷாருக் கானின் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டியர் ஜிந்தகி படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.அன்றைய தினம் தான் வித்யா பாலனின் கஹானி 2 படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.