ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிட் படங்களை இயக்கி தனகு என்று ஒரு பெயர் எடுத்த இயக்குநர்களில் ஒருவர் கரண் ஜோஹர் தயாரிப்பாளருமான இவர் ஆதித்யா தர் இயக்கத்தில் ஒருபடத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பவாத் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக அவரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் ஏ தில் ஹே முஷ்கில் படத்தில் பவாத் கானும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது குறிப்பிடதக்கது.