ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ள பார் பார் தேகோ படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் இணைய கத்ரீனா கைப் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில் கத்ரீனா கைப் தனது பிறந்தநாளில் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். கத்ரீனா கைப் பேஸ்புக்கில் இணைந்துள்ளாதற்கு, யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் சல்மான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் கத்ரீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறி உள்ளார் சல்மான் கான்.