ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நட்சத்திர தம்பதியரான சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான். இவர் லண்டனில் பட்டம் பெற்றவர். தற்போது ராடன் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மதுனுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த செப்.,23ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சரத்குமார், ராதிகா மற்றும் இவர்களது மகன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்ததுடன், மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்கள்.