கழிப்பறை கட்டினால் 'கபாலி' டிக்கெட் இலவசமாக தரும் கலெக்டர் - Collector Giving Free Kabali Ticket for constructing Toilet
Advertisement

சிறப்புச்செய்திகள்

நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதத்தை அளியுங்கள் - மோடிக்கு சிம்பு வேண்டுகோள் | ஓம் புரி ரோலில் என்னை விட யாரும் சிறப்பாக நடிக்க முடியாது : மனோஜ் பாஜ்பாய் | குரோர்பதி : அமிதாப்புக்கு பதில் ரன்பீர் கபூர் | நீங்களும் தலைவர்தான், தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் - நடிகர் சித்தார்த் | இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி வேண்டுகோள் | ரசிகர்களை ஏமாற்றிய பவன் கல்யாண்? | ரீ-என்ட்ரி சூப்பர் - வேண்டுதல் நிறைவேற்றிய சிரஞ்சீவி | 'டேக் ஆப்' ; ட்ரெய்லரிலேயே மிரட்டிய விஸ்வரூபம் எடிட்டர்..! | ஜல்லிக்கட்டு ஆதரவால் மம்முட்டி, நிவின்பாலிக்கு கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பு..! | போராட்டம் வரலாறு ஆனது - ஜிவி பிரகாஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கழிப்பறை கட்டினால் 'கபாலி' டிக்கெட் இலவசமாக தரும் கலெக்டர்

02 ஜூலை,2016 - 11:40 IST
எழுத்தின் அளவு:

புதுச்சேரியில் உள்ள மண்ணாரப்பட்டி என்ற கிராமத்தில் புதுச்சேரி கலெக்டர் ஜவஹர் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் “வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு அரசு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. ஜூலை 15ந் தேதிக்குள் கழிப்பறை கட்டுவதற்கு முன்வருகிறவர்களின் குடும்பங்களுக்கு 'கபாலி' படம் பார்க்க 4 டிக்கெட்டுகள் இலசவமாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. கலெக்டர் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அரசு திட்டம் ஒன்றுக்கு சினிமா டிக்கெட் வழங்கப்படுவது சரித்திரத்தில் இதுதான் முதல் முறை. அந்த சாதனையையும் ரஜினி படம்தான் செய்திருக்கிறது.


Advertisement
கேரளாவில் வைரலான மஞ்சுவாரியரின் 'அப்பா' வீடியோகேரளாவில் வைரலான மஞ்சுவாரியரின் ... 'சண்டக்கோழி-2'வில் மஞ்சிமா மோகன் 'சண்டக்கோழி-2'வில் மஞ்சிமா மோகன்


வாசகர் கருத்து (4)

Nanda - Dallas,யூ.எஸ்.ஏ
07 ஜூலை,2016 - 00:03 Report Abuse
Nanda அப்படியே ஸ்கூல் பசங்க கிளாஸ் 100% பஸ் ஆனா தலைவர் கூட போட்டோ எடுத்துக்கலாம் .. இதை அவர் குடும்பம் செய்தால் சரிதான் ... ஆனா அவங்களுக்கு தலைவரை வைச்சி எப்படி பணம் பண்ணலாம் மட்டும் தான் சிந்தனை ... வாட்டுங்க டா தலைவரை .. பாவம் ..
Rate this:
Nanda - Dallas,யூ.எஸ்.ஏ
07 ஜூலை,2016 - 00:00 Report Abuse
Nanda மகிழ்ச்சி ...
Rate this:
kulanthaivel - kangayam,இந்தியா
02 ஜூலை,2016 - 14:10 Report Abuse
kulanthaivel நல்லது நடந்தது.
Rate this:
kulanthaivel - kangayam,இந்தியா
02 ஜூலை,2016 - 14:09 Report Abuse
kulanthaivel நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film rum
  • ரம்
  • நடிகர் : ரிஷிகேஷ்
  • நடிகை : சஞ்சிதா ஷெட்டி ,மியா ஜார்ஜ்
  • இயக்குனர் :சாய் பரத்
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film ennai nokki paayum thotta
  Tamil New Film Bruce Lee
  • புரூஸ் லீ
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : கிருதி கர்பந்தா
  • இயக்குனர் :பிரசாந்த் பாண்டிராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in