Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெமோ மேக்கிங் பர்ஸ்ட் லுக் டீசர் நேற்று இரவு வெளியானது!

21 ஜூன், 2016 - 09:25 IST
எழுத்தின் அளவு:
remo-making-first-look-poster-released-on-youtube-yesterday

சிவகார்த்திகேயன்- அனிருத் கூட்டணி என்றாலே அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டுதான் என்றாகி விட்டது. எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை ஆகிய படங்களின் ஹிட்டுக்குப்பிறகு தற்போது ரெமோ படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மேலும் அஜீத்தின் வேதாளம் படத்திற்கு பிறகு பீப் பாடல் சர்ச்சை காரணமாக அனிருத்தின் மார்க்கெட் சற்றே ஆட்டம் கண்டது. என்றாலும், அதை நீடிக்க விடக் கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அனிருத்.


மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பாடல் வெளியிடு என ஒவ்வொன்றையும் இணையதளங்களில் பரபரப்பாக வெளியிட வேண்டும் என்று திடடமிட்டுள்ள சிவகார்த்திகேயன்-அனிருத் ஆகிய இருவரும் நேற்று இரவு மேக்கிங் ஆப் ரெமோ வீடியோ -ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1-ந்தேதி சிங்கப்பூரில் நடக்கும் சைமா விருது விழாவில் செஞ்சிட்டாளே -என்ற சிங்கில் பாடலை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு டீசர், டிரைலர், பாடல்கள் வெளியீடு என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரெமோவிற்கு பரபரப்பு கூட்டுகிறார்களாம்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in