ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛சுல்தான்'. மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான், சுல்தான் எனும் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 6ம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறியுள்ளதாவது... சுல்தான் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் பெற வாழ்த்துகிறேன். யாரும் தங்களது படம் பாக்ஸ் ஆபிஸில் இணையக்கூடாது என்று நினைப்பதில்லை. இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வர இருப்பதால் இது நிச்சயம் வெற்றி பெறும். விழாக்களில் படம் வருவதால் அனைவரும் கண்டிப்பாக படம் பார்க்க நினைப்பார்கள், எனவே சுல்தான் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்றார்.