ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆகஸ்ட் மாதத்தில் நமஸ்தே இங்கிலாந்து படத்தின் வேலைகள் துவங்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது, பட்ஜெட் பிரச்னை காரணமாக இப்படத்தின் வேலைகள் துவங்குவது தள்ளிப் போகிறதாம். இப்படத்தில் அதிக அளவிலான தொகை தேவைப்படுகிறதாம். போதிய நிதி இல்லாததன் காரணமாக இப்படத்தின் வேலைகள் தள்ளிப் போகிறதாம். இதனால் ஆகஸ்டில் துவங்கப்பட வேண்டிய இப்படத்தின் வேலைகள், மேலும் சில காலம் தள்ளிப் போகிறதாம். மிகவும் புத்திசாலிதனமாக அமைக்கப்பட்டுள்ளதாம் இப்படத்தின் கதை. அதனால் இப்படத்திற்கு அதிக அளவில் நிதியும், தயாரிப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகிறதாம்.