ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1969ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, நந்தா நடிப்பில் வெளியான படம் இத்திபா. யாஸ் சோப்ரா இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தை ரீ-மேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ராஜேஷ் கண்ணா வேடத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சித்தார்த் மல்கோத்ரா கூறியிருப்பதாவது... ‛‛இத்திபா ரீ-மேக்கில் நடிக்கிறேன். மிகவும் அற்புதமான கதை, இந்தக்கதையில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். என்னை புதுமாதிரியாக இப்படம் காண்பிக்கும் என்று கூறியுள்ளார்.
இத்திபா ரீ-மேக்கை பி.ஆர்.சோப்ராவின் பேரன் அபே சோப்ரா இயக்க உள்ளார். ஷாரூக்கான் மற்றும் கரண் ஜோகர் இருவரும் இப்படத்தை தயாரிக்க உள்ளனர்.