ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருகாலத்தில் ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலர்களாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன்பின்னர் இருவரும் பிரிந்தனர். இருவரும் படங்களில் நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தபோது திடீரென உட்தா பஞ்சாப் படத்தில் இணைந்து நடித்தனர். இருப்பினும் இருவருக்கும் இடையே சக நடிகர் என்ற அளவில் மட்டும் தான் உறவு இருந்தது. மேலும் அப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்தனர். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஷாகித் கபூர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛அந்தப்படத்திற்கு நான் தேவைப்பட்டேன், அதனால் ஒரு நடிகையாக அந்தப்படத்தில் நடித்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஷாகித் உடனான உறவு அது பழைய கதை, இப்போது நான் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
‛உட்தா பஞ்சாப்' படம் வருகிற ஜூன் 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.