Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛சபாஷ் நாயுடு' - கமல் இயக்கிய பாடல் காட்சி

10 ஜூன், 2016 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Kamal-directs-songs-for-Sabash-Naidu

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை கமல்ஹாசன் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'சாணக்யா' மலையாளப் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான பாடல் காட்சி நேற்று படமான அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்புத் தளத்திற்கு அவர் வரவில்லை. அதனால் கமல்ஹாசனே அந்தப் பாடலுக்கான நடனத்தையும் அமைத்து பாடல் காட்சியை இயக்கியுள்ளார். இதை கமல்ஹாசனே அவருடைய டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.


பொதுவாகவே கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றாலே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இயக்குனர் என்பவர் பொம்மையாகத்தான் இருப்பார். கமல்ஹாசன்தான் படம் முழுவதையும் இயக்குவார் என்று சொல்வார்கள். பெயருக்குத்தான் இயக்குனர், மற்றதெல்லாம் கமல்ஹாசன்தான், காட்சிக்குக் காட்சி அவருடைய தலையீடு இருக்கும் என்பார்கள். 'சபாஷ் நாயுடு' படத்திற்கான பாடல் பதிவின் போது கூட இளையராஜாவுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள்தான் அதிகம் வெளிவந்தன.


எப்படியிருந்தாலும் கமல்ஹாசன் படம் வெளிவந்து வசூலை அள்ளிக் கொடுத்தால் போதும் என்றுதான் வினியோகஸ்தர்கள் நினைக்கிறார்கள். அதனால் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை யார் இயக்கினால் என்ன ?, படம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி இருந்தாலே போதும்....


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in