ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேன் படத்தின் தோல்விக்கு பிறகு ஷாரூக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரயீஸ்'. இப்படம் இந்தாண்டு ரிலீஸாக வேண்டியது. ஆனால் படம் அடுத்தாண்டு ஜனவரிக்கு தள்ளிப்போய் உள்ளது. இப்படம் ஏன் தாமதமானது என்று நடிகர் ஷாரூக்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ''இப்படத்தின் ஷூட்டிங்கின் போது நான் காயமடைந்தேன், இதனால் படப்பிடிப்பு 7-8 மாதம் தாமதமானது. இருந்தாலும் சில காட்சிகளை படமாக்கினோம், சில காட்சிகளை படமாக்க முடியவில்லை. ஆனால் இப்போது படப்பிடிப்பை முடித்துவிட்டோம். காயம் காரணமாகத்தான் படம் தள்ளிப்போனது என்றார்.