ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகிஸ்தான் சிறையில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர் இந்தியரான சரப்ஜித் சிங். இவரது வாழ்க்கை 'சரப்ஜித்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. சரப்ஜித்தாக ரன்தீப் ஹூடாவும், அவரது சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார் இயக்கியுள்ளார். இப்படம் வெள்ளியன்று ரிலீஸானது. வெளியான மூன்று நாளில் இப்படம் ரூ.13.96 கோடி வசூலித்துள்ளது. படம்வெளியான முதல்நாளில் ரூ.3.69 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.4.56 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.5.71 கோடியும் வசூலித்திருக்கிறது.