பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே, ரஜினியுடன் நடிக்க கமிட்டாகியிருப்பதால் இனிமேல் அவர் ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கு ஆபாச போஸ் கொடுக்க மாட்டார் என்று கூறினார்கள். ஆனால் அது அவரது வழக்கம் என்பதால், சமீபத்தில்கூட ராதிகா ஆப்தேயின் அதிரடி போஸ்களுடன் ஆங்கில புத்தகங்கள் வெளியாகின. அந்த வகையில், எதற்காகவும் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை என்பதை அவர் உணர்த்தியிருந்தார்.
அதேபோல், இணையதளங்களில் வெளியாகும் தனது கிளாமர் போட்டோக்களை பார்த்து பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதும் ரசிகர்களையும் அவர் சட்டை செய்வதில்லையாம். மேலும், சில சமயங்களில் அவரை நேரில் பார்ப்ப வர்கள், அவரது அட்டைப்பட போட்டோக்களை குறிப்பிட்டு புகழ் மடல் வாசிக்கத்தொடங்கினால், போதும் நிறுத்துங்கள். போட்டோக்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அதைப்பற்றிய உங்களது கருத்தினையும் உங்களோடவே வைத்துக்கொள்ளுங்கள். யாருடைய கமெண்ட்ஸையும் நான் எதிர்பார்க்கவில்லை என்று கட் பண்ணி விடுகிறாராம் ராதிகா ஆப்தே.