ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான படம் சன் ஆப் சர்தார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அஜய், சன் ஆப் சர்தார்-2வை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்தது. இதனிடையே அஜய், நடிகர் சல்மான் கானை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி வருகிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சல்மான் இப்படத்தில் நடிக்க சம்மதித்தால் நிச்சயம் சன் ஆப் சர்தான் - 2 படம் மிகப்பிரமாண்டமாய் உருவாகும் என்கிறார்கள்.