ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முத்தமன்னன் இம்ரான்ஹாஸ்மியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'அசார்'. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிட்டவில்லை, இருந்தாலும் வசூல் ஓரளவுக்கு நன்றாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களிடத்தில் கலந்துரையாடினார் இம்ரான் ஹாஸ்மி. அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு வேறு எந்த கிரிக்கெட்டரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு இம்ரான், எனக்கு யுவராஜ் சிங்கை மிகவும் பிடிக்கும். அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
அசார் படத்தை தொடர்ந்து இம்ரான் ஹாஸ்மியின் நடிப்பில் ராஸ் படங்களின் நான்காம் பாகமான ராஸ் ரீ-பூட், இந்தாண்டு செப்டம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது.