Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே 13 படங்கள் நிலவரம் என்ன ?

15 மே, 2016 - 14:03 IST
எழுத்தின் அளவு:
may-13th-films

மே 13ம் தேதி 'கோ 2, பென்சில், இணைய தலைமுறை, உன்னோடு கா, ஜம்புலிங்கம் 3டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கோ 2, பென்சில்' ஆகிய படங்களைத் தவிர மற்ற படங்கள் சிறிய படங்களே. ஒவ்வொரு வாரமும் பெரிய படங்களுடனோ, அல்லது நன்றாக செலவு செய்யும் படங்களுடனோ சிறிய படங்கள் மோதுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வந்தால்தான் சிறிய படங்களும் கொஞ்சமாவது வசூலைப் பெற முடியும்.

'கோ 2' படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு வந்த கூட்டம் 'கோ' படத்தின் எதிர்பார்ப்போடுதான் வந்திருக்கும். ஆனால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவான 'கோ' படத்திற்கும் இந்த 'கோ 2' படத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. புதிய காட்சிகள் இல்லாமல் நாடகத்தனத்துடன் உருவாக்கப்பட்ட 'கோ 2' பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இருந்தாலும் அதிகமாக விளம்பரப்படுத்தியதால் ஓரளவிற்கு சுமாரான வசூலை முதல் இரண்டு நாட்களில் பெற்றிருக்கிறது.


'பென்சில்' திரைப்படம் எப்போதோ வந்திருக்க வேண்டியது. தன்னுடைய குருநாதர் கௌதம் மேனனைப் போலவே அயல்நாட்டுப் படத்தைக் காப்பியடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மணி நாகராஜ். '4th period mystery' படத்தை நேற்று யு டியூபில் தேடிப் பார்த்தவர்கள் இரண்டு படத்திற்குமான ஆறு வித்தியாசங்களைக் கூடச் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அந்த அளவிற்கு இரண்டுக்கும் ஒற்றுமை அதிகம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.


'இணைய தலைமுறை' நல்ல கதையம்சம் கொண்ட படம், ஆனால் எடுக்கத் தெரியாமல் திணறியிருக்கிறார் இயக்குனர். இந்தப் படமும் 'உன்னோடு கா' படமும் 'ஜம்புலிங்கம் 3டி' படமும் வழக்கம் போல படங்களின் எண்ணிக்கையை உயர்த்த வெளியாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in