சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு, 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' என சமூக வலைதளங்கள் மூலம், உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தாராம் கோஹ்லி. அனுஷ்காவின் மனதும் இளகி விட்டதால், மீண்டும் இருவருக்கும் இடையேயான காதல் துளிர் விட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.