Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகள் கிரிக்கெட் அணி அமைந்தால் கேப்டனாக தயார்: லட்சுமி பிரியா

14 மே, 2016 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Priya-likes-to-take-oath-as-Woman-Cricket-team-captain

பக்கா சென்னை பொண்ணு லட்சுமிப்ரியா. பெரிய ஐ.டி நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக இருந்தவர். அந்த வேலையை உதறி விட்டு நடிக்க வந்து விட்டார். சுட்ட கதையில் அறிமுகமானவருக்கு மாயா படம் தான் அடையாளம் கொடுத்தது. கப்பல் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. சமீபத்தில் லட்சுமி பிரியா நடித்த மலையாள படமான மேங்கோ ட்ரீ அவருக்கு நல்ல எண்ட்ரியாக அமைந்துள்ளது. அவர் நடித்த களம் படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது டிக்கெட் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். லட்சுமி பிரியா படிக்கும் காலத்தில் கிரிக்கெட் வீராங்கணை. மாநில அளவிலான அணியில் இடம்பெற்று விளையாடி இருக்கிறார். இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேட்டை தூக்கிக் கொண்டு கிரவுண்டுக்கு கிளம்பி விடுகிறார்.


“நல்ல வேலை, நல்ல சம்பளம் எல்லாவற்றையும் நடிப்பு மீதிருந்த ஆர்வத்தில் உதறிவிட்டேன். வீட்டுல ஆரம்பத்துல ஏத்துக்கல. அப்புறம் உன் இஷ்டப்படி செய்யுன்னு சொல்லிட்டாங்க. தியேட்டர் ஆர்ட்டிஸ்டா நடிக்க ஆரம்பிச்சேன். மகிழ்திருமேனி சார் என் நாடகம் பார்த்துட்டு முன்தினம் பார்த்தேனே படத்துல சின்ன கேரக்டர்ல நடிக்க வச்சார். அதுக்கு பிறகுதான் சுட்ட கதையில நடிச்சேன். இப்போது பிசியா நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.


நடிகையாகிட்டாலும் எனக்குள்ள இன்னும் கிரிக்கெட் வீராங்கணை இருக்கிறாள். நட்சத்திர கிரிக்கெட் நடத்தும்போது நடிகைகள் அணின்னு தனியாக அமைத்தால் நான் கேப்டனாக இருக்க தயார். ஆனா அது நடக்குமான்னு தெரியல. ஒரு படத்துலயாவது ஸ்போர்ட்ஸ் உமனா நடிக்கணும்னு ஆசை. ஈட்டி படத்துல அதர்வா நடிச்ச மாதிரியான பவுர்புல் கேரக்டரா அமைந்தால் பிச்சு உதறிடலாம். என்கிறார் லட்சுமி பிரியா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in