ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளியான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்து அதில் தான் நடித்ததுடன் இயக்கவும் செய்தார் பிரகாஷ்ராஜ். இப்படம் இப்போது ஹிந்தியிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. பிரகாஷ்ராஜே இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க அலி பாசல் மற்றும் 'வெள்ளாவி' பொண்ணு டாப்சியை அணுகியுள்ளார் பிரகாஷ்ராஜ். ஏற்கனவே இப்படத்தின் லீடு ரோலில் நானா பட்டேக்கரும், ஸ்ரேயா சரணும் நடிக்க உள்ள நிலையில் இப்போது இவர்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தட்கா என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். பின்னர் இது மாறினாலும் மாறலாம் என்கிறார்கள். விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இப்படத்திற்கும் இளையராஜாவே இசையமைக்க இருக்கிறார்.