ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷிவ்வாய் படத்தை தொடர்ந்து அஜய்தேவ்கன் நடிக்க இருக்கும் படம் ‛பாத்சாகோ'. மிலன் லூதிரா இயக்குகிறார். தற்போது இப்படத்திற்கான ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், 'உத்தா பஞ்சாப்' படத்தில் நடித்த தில்ஜித் தோசனும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக தில்ஜித்திடம் படக்குழு பேசியுள்ளது, அவரும் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
தற்போது தில்ஜித், உத்தா பஞ்சாப் படத்தின் புரமோஷனில் இருக்கிறார். அதை முடித்தவுடன் 'பாத்சாகோ' படத்தில் நடிக்க இருக்கிறார். பாத்சாகோ படத்தின் ஷூட்டிங் விரைவல் துவங்க உள்ளது. அடுத்தாண்டு ஜன.,26ம் தேதி படம் வெளியாக உள்ளது.